Saturday, February 13, 2010

September


அப்பாவின் செல்லம்
தித்திக்கும் வெல்லம்

மாதம் ஒன்று கடந்தது
நாட்கள் மிகவும் சுவைத்தது

பொம்மைகளெல்லாம் மகிழ்ந்தன
தொட்டு விளையாட அழைத்தன

No comments:

Post a Comment