Friday, February 12, 2010

ஆடி (August)


ஆனி முடிந்து ஆடி வந்தது
ஏங்கியிருந்த சிறு ஜீவன் தேடி வந்தது

அந்த அழகிய கண்களில் அழுகை தெரிய
தன் உதட்டிலே ஒரு புன்னகை புரிய

ஏக்கத்துடன் எட்டிப்பார்த்தாள் புதிய அம்மா
அந்தப்பூவை அள்ளி அணைத்துச்சிரித்தாள் சும்மா.


No comments:

Post a Comment